வியாழன், 1 ஆகஸ்ட், 2013

தேர்தல் - Others

தேர்தல் 
 

வாக்காளர்களின் 
யுத்தக்களம் 
வேட்பாளர்களின்.. 
விளையாட்டரங்கு 
ஆட்சியாளர்களின் 
துகில் உரியும் 
அரங்கேற்றமேடை, 
யார் சொன்னது 
வாக்குப்பெட்டிகளென்று 
ஒவ்வொண்றும் கோடிகள் குவியும் 
உண்டியல்கள், 
கொட்டி எண்ணுவது 
வாக்குச்சீட்டுகள் அல்ல 
அத்தனையும் நோட்டுக்கள், 
நாளை.. 
வெண்றவர்களைத்தேடி 
வீடுதேடிவரும் 
விலப்பட்டியல்கள்., 
பாவம் 
விலைபோனது.. 
வேட்பாளர்கள் அல்ல 
அப்பாவிகளின் 
வாக்களித்தகரங்கள்.