ஞாயிறு, 8 மார்ச், 2015

SIM-Production: அனார் கவிதைகளில் இஸ்லாம்

SIM-Production: அனார் கவிதைகளில் இஸ்லாம்: அனார் கவிதைகளில் இஸ்லாம் 01. சம்பந்தமில்லாத பந்தி 02. அனார் பற்றிய அறிமுகக் குறிப்பு 03. முஸ்லிம் சமுதாயத்தின் அடக்குமுறைக்குள்...

சனி, 3 ஜனவரி, 2015

குட்டிக்கதை
;;;;;;;;;;;;;;;;;;;
ஆதவன் மறையப்போன ஒரு மாலைப்பொழுது,தோகைவிரித்த மயிலின் அழகு கண்டு குழத்து மீன்கள் கரையில் ஒதுங்கிவந்தன,தவழைகள் தாளம் இசைத்தன,அதோ அந்த ஆலமரத்தின் உச்சியில்...அழகாக அமைதியாக பார்த்துக்கொண்டே இருந்தது ஒரு அன்னப்பறவை 
விழுதுகளுக்குள் சிக்குண்ட வலைகளை தோட்டக்காரன் சிக்கெடுத்துக்கொண்டிருந்தான் ,அன்னம் இன்னும் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தது,ஒருவாறு சிக்கல் இல்லாமல் வலை வலையாகியது,தோட்டக்காரன் உச்சாகம் அடைந்தான்,வலையை குழத்தில் வீசிப்பார்த்தான் தோட்டக்காரன்  மீன்களும் தவழைகளும் சிக்கிக்கொண்டன
தவழைகளை ஒவ்வொன்றாக  வீசினான் அவைகள் குழத்துக்குள் ஓடிக்கொண்டன,மீன்கள் தோட்டக்காரனின் சட்டிக்குள் இரையாகிப்போக  ஆதவன் ஆறுமணிக்காக காத்துக்கொண்டிருந்தான்,ஆட மறந்த மயில்  இணையனைத்தேடி எங்கோ போனது